ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை குறைந்தது

சென்னை : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைந்தது. மொத்த விற்பனையில் ஆந்திரா வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35க்கு விற்பனையாகிறது, கர்நாடகா வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது.

Related Stories:

>