புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகிறது பப்ஜி

டெல்லி: புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி அறிமுகமாகிறது. புதிதாக 100 பணியாட்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய பப்ஜி கேம்களை வடிவமைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>