×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கம்

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. நக்சலைட் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துகள் இருந்ததற்கு ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Manonmaniyam Sundaranagar University ,Removal , Manonmaniyam Sundaranagar University. Removal of the book Walking with the Comrade from the syllabus
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...