×

2 வாரத்திற்கு மட்டும் புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு.: பாரதிராஜா தகவல்

சென்னை: VPF  கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார். VPF  கட்டணம் செலுத்தி படங்களை வெளியிடுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Decided to release new movies for 2 weeks only .: Bharathiraja Info
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...