ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் குடு்போரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் குடு்போரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Related Stories: