×

கிருஷ்ணகிரி அருகே நேரழகிரி சோதனைச் சாவடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே நேரழகிரி சோதனைச் சாவடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார்நாடகாவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் தப்பியோடியதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Neralagiri ,Krishnagiri ,check post , Gutka worth Rs 8 lakh seized at Neralagiri check post near Krishnagiri
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்