×

நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

நெல்லை: நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. வாகைக்குளத்தைச் சேர்ந்த ரவுடி தீபக் ராஜா கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

The post நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Nella ,Nellai ,Palayangot police ,Deepak Raja ,Vagaikulam ,
× RELATED பள்ளி கட்டிடத்தை விரைந்து...