×

கடலூர் மாவட்டம் விருதாசல்ததில் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருதாசல்ததில் சிறையில் கைதி வெல்வ முருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவு டிஐிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மரணம் தொடர்பாக விசாரித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் துரை ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : death ,prisoner , In the award, the prisoner died, report, order
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்