காலையில் காவலர்..இரவில் கொள்ளையன்: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட்..!

நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் கற்குவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காலையில் காவலராகவும், இரவில் கொள்ளையனாகவும் இருந்த கற்குவேல் மீது எஸ்.பி. ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>