×

உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்

நீலகிரி: உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.



Tags : Review meeting ,Palanisamy ,Guest House , Udagai, Guest House, Chief Palanisamy, Review Meeting
× RELATED பார்வையிழப்பு தடுப்பு சங்க மாதாந்திர ஆய்வு கூட்டம்