அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறாரா நடிகர் விஜய்?

சென்னை: அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்களை விரைவில் விஜய் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>