பினீஷுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக ரெய்டு

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ரெய்டு நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம், கண்ணூரில் பினீஷுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு தெடர்கிறது. 

Related Stories:

>