×

மத்தியப்பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் 200 அடி ஆழகுழாய் கிணற்றில் சிக்கிய குழந்தை: மீட்புப் பணி தீவிரம்

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் 200 அடி ஆழகுழாய் கிணற்றில் குழந்தை சிக்கியது. ஆழ்குழாயில் விழுந்த 5 வயது ஆண் குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Madhya Pradesh ,district ,Niwari , Madhya Pradesh, Nivari, 200 feet, well, child
× RELATED மத்தியபிரதேசத்தில் விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்