×

மேட்சல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை: சிபிஆர்ஓ பேட்டி

மேட்சல்: தெலுங்கானா மாநிலம் மேட்சல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இன்று தீப்பிடித்தது. இது குறித்து தென் மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ சி.ரகேஷ் கூறுகையில், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பெட்டிகளில் 2 தீப்பிடித்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.



Tags : fire ,railway station ,Matsal ,interview ,CBRO , The cause of the fire at the Metz train station has not yet been determined: a CPRO interview
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து