ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் தன்னார்வ அமைப்பினர் போராட்டம்

சேலம்: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>