கொரோனா தொற்று காரணமாக சென்னையில் கல்லறைத் திருநாள் நிகழ்வுகள் ரத்து

சென்னை: சென்னையில் கல்லறைத் திருநாள் நிகழ்வுகள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கல்லறைத் தோட்ட கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>