×

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் !

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். துரைக்கண்ணுவின் மறைவு தமிழகத்துக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்ட இழப்பு, அமைச்சர் துரைக்கண்ணு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : Governor ,Durakkannu ,death ,Tamil Nadu ,Banwarilal , Minister Durakkannu, passing away, by Governor Banwarilal, condolences
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து