சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலியில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மாலை 3 மணிக்கு  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>