ஏற்காட்டில் 8 மாதங்களுக்கு பிறகு அரசு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

ஏற்காடு: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ஏற்காடுக்கான அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக ஏற்காடுக்கான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஏற்காடு மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>