×

சென்னை ஆவடி அருகே ஏரியில் நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே பொத்தூர் ஏரியில் நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த போது ரதிமீனா(12), காயத்ரி(14) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


Tags : girls ,lake ,Avadi ,Chennai , Two girls drowned in Pothur Lake near Avadi, Chennai
× RELATED போச்சம்பள்ளி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்