உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு விதித்ததடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல்

சென்னை: பேரவைக்கு குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு விதித்ததடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தனிநீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்துள்ளார். சீனிவாசன் மனு நீதிபதி புஷ்பா சத்திநாராயணன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories:

>