×

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

சிவகாசி : சிவகாசியில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டால், மக்கள் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1800 425 6743 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேலுமணி அறிவித்திருக்கிறார்.


Tags : Sivakasi ,firecracker accident , Sivakasi, Fireworks, Accident, People Information, Free Phone, Number, Introduction
× RELATED சாலையில் மரங்களை போட்டு மறியல் சிவகாசி அருகே பரபரப்பு