×

மதுரை அருகே விவசாயி செல்லதுரை கொலை- 3 பேர் கைது

மதுரை: மதுரை சூலப்புரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லதுரை கொலை செய்தது தொடர்பாக வழக்கு தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அழகர், செல்லப்பன், தங்கப்பன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராமமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Farmer Sellathurai ,murder ,Madurai - 3 , Farmer Sellathurai murder near Madurai - 3 arrested
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு