×

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 200 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Opening ,Boondi Lake ,Puhal Lake ,Chennai , Boondi Lake, Phuhl Lake
× RELATED மதகு அடைக்கப்பட்டு குடகனாற்றுக்கு தண்ணீர் திறப்பு