×

இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் மற்றும் அமைதி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. மேலும் எங்கள் நிலத்தில் ஒரு அங்குலம் கூட எவரையும் எடுக்க எங்கள் இராணுவம் அனுமதிக்காது.

Tags : India ,interview ,Indo-China ,Rajnath Singh , India wants Indo-China-Ladakh border tension to end: Rajnath Singh interview
× RELATED பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி