திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Related Stories:

>