×

சென்னையில் தடையை மீறி செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களில் போலீஸ் சோதனை

சென்னை: சென்னையில் தடையை மீறி செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கீழ்பாக்கத்தில் உள்ள ஹுக்கா பார்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தியது. ஹுக்கா குடுவைகளை பறிமுதல் செய்த போலீஸ் 14 பேரை கைது செய்து ஜாமினில் விடுவித்தது.


Tags : Chennai , Police raid more than 20 hookah bars operating in Chennai in violation of the ban
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...