×

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வேங்கிக்கால், அடி அண்ணாமலை, நல்லவன்பாளையம், இனாம் காரியந்தல், ஏந்தல் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai, rain
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...