×

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் சீனிவாசனிடம் உடல்நிலை பற்றி முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.


Tags : Edappadi Palanisamy ,Dindukkal Srinivasan ,Chennai ,hospital , Chennai Private Hospital, Minister Dindukkal Srinivasan, Palanisamy
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...