×

விராலிமலை விவகாரம்: சிலைகடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது !

சென்னை: விராலிமலையில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சிலைகடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலைகடத்தல் வழக்கில் புதிதாக மதுரையை சேர்ந்த சிவசங்கரன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Viralimalai , Viralimalai, sculpting, arrest
× RELATED விராலிமலை அருகே கார்மோதி மூதாட்டி பலி