×

அருப்புக்கோட்டை அருகே காரியப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.31,800 பறிமுதல்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே காரியப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.31,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சார்பதிவாளர் இந்து நேசன், விக்னேஷ் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : deed office ,Kariyapatti ,Aruppukottai , 31,800 confiscated at Kariyapatti deed office near Aruppukottai
× RELATED காரியாபட்டி பகுதியில் ராபி பருவ பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு