×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது சென்னையில் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், மடிப்பாக்கம் பம்மல், குன்றத்தூர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Tags : districts ,Tamil Nadu , Depression area, heavy rain, chance
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...