×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை 3 நாள் விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பி.எஸ்.சரீத், கே.டி.ரமீஸ் மற்றும் ஜலால் ஆகியோரை என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Court ,NIA ,Kerala , Court allows NIA to probe 3 in Kerala gold smuggling case
× RELATED தங்கம் கடத்தல் வழக்கில்...