திருச்சி மாவட்டத்தில் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா காந்தி சிலை முன் தர்ணா

திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: