×

புதுச்சேரி மேலும் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மேலும் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 33,622 -ஆக அதிகரித்துள்ளது.


Tags : Puducherry , Pondicherry has also confirmed 175 new cases of corona infection
× RELATED கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி