×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

காஷ்மீர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Enforcement officials ,Farooq Abdullah ,Kashmir , Enforcement officials question former Kashmir Chief Minister Farooq Abdullah
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!