புதுச்சேரி மாநிலத்தில் மேலும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்னிக்கை 33,247-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 575-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>