×

திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்.: கேரள அரசின் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குவதை எதிர்த்த கேரள அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி நிறுவனத்திடம் பராமரிப்புக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Government of Kerala , Trivandrum Airport Issue: Government of Kerala dismisses petition
× RELATED நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு...