×

தமிகத்தில் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிகத்தில் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்துள்ளார்.


Tags : Consultation ,Tamil Nadu ,Sirmigu Law School , Consultation for 5 year law courses has started at Sirmigu Law School in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான...