×

சென்னை சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் காலமானார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் காலமானார். கொரோனாவில் இருந்து மீண்ட அன்பழகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.


Tags : DMK ,Ma Subramaniam ,Chennai ,Saidapet , The youngest son of Ma. Subramaniam, Saidapet, Chennai, passed away
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி