×

ஆனைமலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை: ஆனைமலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, தடுக்காத தாய்க்கு தண்டனை விதித்தது கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Anaimalai , Anaimalai, life sentence
× RELATED மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை