×

2021 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை அதிமுக-வினர் இன்றே தொடங்குங்கள்!: ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். கூட்டாக அழைப்பு

சென்னை: 2021 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை அதிமுக-வினர் இன்றே தொடங்க ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிமுக- வின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையை படைப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : AIADMK ,assembly polls ,OPS EPS Collective , 2021 Legislature Election Mission, AIADMK, O.P.S. EPS Call
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...