பெரம்பலூர், குன்னம் அருகே நகை அடகு கடையில் இருந்து 50 சவரன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் அருகே நகை அடகு கடையில் இருந்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், அடகு கடையில் இருந்து ஒரு கிலோ வெள்ளி, 50,000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

More
>