×

வெளிச்சந்தையில் இருந்து ரூ.9,627 கோடி கூடுதலாக கடன் பெற தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: வெளிச்சந்தையில் இருந்து ரூ.9,627 கோடி கூடுதலாக கடன் பெற தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu , GST, Central Government
× RELATED ஜெயலலிதா நினைவிடத்திற்கு பராமரிப்பு,...