தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை மடக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

தருமபுரி: தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை மடக்கி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுனர்கள் கொடுத்த புகார்களை தொடர்ந்து 6 பேரை கைது போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>