×

ஹத்ராஸ் விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்

உ.பி.: ஹத்ராஸ் விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தார், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Tags : Uttar Pradesh ,government ,Supreme Court , Hadras case, Government of Uttar Pradesh, in the Supreme Court, status report
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...