சென்னை: சென்னையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்மநபர் வெடிகுன்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார்.
Tags : Dhanush ,Chennai ,house , Mysterious bomb threat to actor Dhanush's house in Chennai