×

நாமக்கல் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீரணம்பாளையம் விஏஓ லோகம்மாள், உதவியாளர் கீதா பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பட்டா மாற்றம் செய்வதற்கு கடந்த 8-ம் தேதி ரூ.4,000 லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Tags : VOO ,Namakkal , VOO fired for taking bribe to change belt near Namakkal
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...