×

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோகுல இந்திரா கடந்த 7-ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்த்தில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Gokula Indira ,AIADMK , AIADMK ex-minister Gokula Indira confirmed with corona infection
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...