×

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags : parts ,Maharashtra ,Mumbai , Maharashtra, Mumbai, Power supply, vulnerability
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...